Sunday, October 3, 2010

ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகள் - 05

பத்தாவது அடிப்படை கரணங்கள்: ஒவ்வொரு திதியும் இரண்டு கரணங்களாக பிரிக்கப்படுகிறது. இவ்வாறு 11 கரணங்கள் காணப்படுகிறது அவையாவன 

  1. பவம் 
  2. பாலவம் 
  3. கௌலவம்
  4. தைதுலை 
  5. கரசை
  6. வணிசை 
  7. பத்திரை 
  8. சகுனி 
  9. சதுஷ்பாதம் 
  10. நாகவம் 
  11. கிம்ஸ்துக்னம் 
முதல் ஏழு கரணங்களும் முதலாவது சந்திர மாத நாளின் இரண்டாவது பாதியில் தொடங்கி 8 தடவைகள் வரும். கடைசி 4 கரணங்களும் 29வது சந்திர நாளின் இரண்டாவது பாதியில் தொடங்கி முதலாவது சந்திர நாளின் முதற் பாதியில் முடியும். 

2 comments:

Anonymous said...

இன்னும் விளக்கமாக எழுதி இருக்கலாம்..ரொம்ப நல்ல பதிவு

ஸ்ரீ ஸக்தி சுமனன் said...

நன்றி சதீஷ்குமார் அவர்களே, அறிமுக பதிவுகளாகவே இதனை எழுதுகிறேன்,மேலும் விபரமாக தொடர்ந்து வரும் பதிவுகளில் எழுத உள்ளேன். தங்களைப்போன்ற ஜோதிடர் ஒருவரின் கருத்து மிக உற்சாகம் அளிக்கிறது. பதிவுகளை மேலும் மெருகேற்ற தங்களது கருத்துக்களை வரவேற்கிறேன்.

Post a Comment